"அதானி விவகாரத்தில் விசாரணை தேவையில்லை" - என்.சி. தலைவர் சரத்பவார் கருத்து
- அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
- இது குறித்து பேசிய அவர், இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை குறிவைத்து தாக்குவதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அமைந்துள்ளதாகவும், தவறு நடந்திருந்தால் விசாரணை நடத்தலாம் எனவும் கூறினார்.
- இதுபோன்ற பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் நாட்டில் சலசலப்பு ஏற்படுவதாக குறிப்பிட்ட அவர், பொருளாதாரமும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்தார்.
Next Story