இனி பெற்றோர்களுக்கு வேலை இல்லை... பெரும் ஆபத்தில் மனித குலம் - வாழ்வளிக்கவா..? வாழ்வை அழிக்கவா..?

x

வருங்காலத்தில், பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை நிலாவை காட்டியோ, பழைய கதைகளை சொல்லியோ தூங்க வைக்க வேண்டாம். அதேபோல வீட்டுப்பாடங்களையும், அவர்களின் சந்தேகங்களையும் தீர்க்க நேரம் ஒதுக்க வேண்டாம். அந்த வேலையை, ஒரு ஏஐ டெடி பியர் பார்த்துக்கொள்ள போகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.


Next Story

மேலும் செய்திகள்