"இனி குழந்தைகளை கடத்தினால் அவ்வளவு தான்" - சிசு திருட்டை தடுக்க புது யுக்தி-அரசு மருத்துவமனை அசத்தல்
குழந்தைத் திருட்டை தடுக்க தஞ்சை மருத்துவமனையில் புது உத்தி,ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் ஸ்கேனர் வசதி, பச்சிளம் குழந்தைக்கு பார் கோடு உள்ள அட்டை... தாய், உடனிருப்பவருக்கு ஃபோட்டோவுடன் அட்டை பார் கோடு அட்டை இல்லாவிட்டால் எச்சரிக்கும்
Next Story