"ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது" - ஹைகோர்ட் திட்டவட்டம்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது...
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு திட்டவட்டம்...
ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மேல் முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல என விளக்கம்...
குற்றவியல் சார்ந்த வழக்கு என்பதால் உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தகவல்...
Next Story