என்.எல்.சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு.. அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள் - கடலூரில் பரபரப்பு

x

கடலூர் என்.எல்.சி விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு.

கரிவெட்டி கிராமத்தில் நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முற்றுகை.

அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

பொதுமக்களின் வாக்குவாதத்தால் திரும்பிச் சென்ற அதிகாரிகள்.


Next Story

மேலும் செய்திகள்