என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம்.. "மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்"-டிடிவி தினகரன்
என்.எல்.சி. விவகாரத்தில் நிர்வாகிகள் உடன் கலந்து பேசி, போராட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்...
Next Story