"சமாதியில் தான்... ஆனால் நன்றாக உள்ளேன்" - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தி
சமாதியில தான் இருக்கிறேன்... ஆனா சீக்கிரமே உங்களை சந்திப்பேன் என, நித்தியானந்தா விளக்கம் கொடுத்ததன் மூலம் தன் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமாதியில தான் இருக்கிறேன்... ஆனா சீக்கிரமே உங்களை சந்திப்பேன் என, நித்தியானந்தா விளக்கம் கொடுத்ததன் மூலம் தன் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நித்தி தரப்பில் விளக்கம் பகிரப்பட்டுள்ளது. அதில் தன்னுடைய உடல் நிலை நன்றாக இருக்கிறது என்றும் விரைவிலேயே சத்சங்கம் வாயிலாக உங்களை வந்து சந்திப்பேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story