இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (05-12-2022) | Night Headlines | Thanthitv

இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (05-12-2022) | Night Headlines | Thanthitv
x

ஜி-20 மாநாடு குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம், இன்று தமிழகம் முழுவதும் அனுசரிப்பு...

குஜராத்தில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது, இரண்டாம் கட்ட தேர்தல்...

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில், பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது...இன்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் தகவல்...

10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் இன்று சீராய்வு மனு தாக்கல்...ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது என கடும் விமர்சனம்...


Next Story

மேலும் செய்திகள்