வீட்டில் NIA ரெய்டு.. வெளியே கொந்தளிப்பு.. சட்டென வெளியே வந்த நெல்லை முபாரக் - பரபரப்பில் திருநெல்வேலி

x

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சித் தலைவர் முபாரக் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சோதனை நடைபெற்று வரும் வீட்டின் முன் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்தும், என்ஐஏ-வை கண்டித்தும் போராட்டக்காரர்கள் முழக்கம்

நெல்லை முபாரக் வீடு முன் தொடர்ந்து கட்சியினர் குவிந்து வருவதால் பதற்றம்


Next Story

மேலும் செய்திகள்