நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக தகவல்
- நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- லோயர் ஹட் பகுதியில் இருந்து வடமேற்கில் 78 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில், ரிக்டர் அளவில் 6.1 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- கடைகளில் உள்ள பொருட்கள் அதிர்ந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Next Story