#BREAKING || புதிய வகை கொரோனா பரவல் - புதுச்சேரி அரசு அதிரடி
புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது புதுச்சேரி அரசு/பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம், புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை, அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி/மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தல்
Next Story