கிடப்பில் போடப்பட்ட புதிய தாலுகா பணிகள்.. உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட வானாபுரத்தை, புதிய தாலுகாவாக அறிவித்து ஓராண்டாகியும், இதுவரை எந்தப் பணிகளும் தொடங்கவில்லை என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சட்டசபை கூட்டத் தொடரில் கவனஈர்ப்பு கொண்டு வந்து, புதிய தாலுகா அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்