புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை..! | Cuddalore

x

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடலில் உள்ள தங்கு படகுகள் அனைத்தும் துறைமுகங்களுக்கு திரும்ப வேண்டும் என, கடலூரில் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், படகு, மீன்பிடி வலை உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்