இனி கண்டக்டரை எதிர்பார்க்க வேண்டாம்.. அதற்காகவே வந்தது புதிய அம்சம் -சென்னையில் பேருந்தில் ஜாலியா போலாம்

x

சென்னை மாநகரப் பேருந்துகளில் புதிய வசதி

பேருந்து நிறுத்த அறிவிப்பு வசதி தொடக்கம்

200 மீட்டருக்கு முன்னரே ஒலிபெருக்கி அறிவிப்பு

முதல் கட்டமாக150 பேருந்துகளில் அறிமுகம்

தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவிக்க ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்