"3,5,8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வேண்டுமா?"..."இதை எதிர்க்க தான் மாநில கல்விக் கொள்கை" - அமைச்சர் பொன்முடி
- பொன்முடி, உயர்கல்வி அமைச்சர் -
- "புதிய கல்வி கொள்கையில் 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு"
- "பொதுத்தேர்வு நடத்தினால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்?"
- "கலை கல்லூரி சேர்க்கைக்கு தேர்வு நடத்த சொல்கிறார்கள்"
- "மாநில கல்வி கொள்கையை உருவாக்கி வருகிறோம்"
Next Story