நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம்.. கண் மயக்கும் கழுகு பார்வை காட்சிகள்
விமரிசையாக நடைபெறும் நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம்
கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா
ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் தேர், நான்கு ரத வீதிகளில் வலம் வருகிறது
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்
தேரோட்டத்தையொட்டி, 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Next Story