"கொன்றுவேன் உன்ன...கழுத்த அறுத்து வைகை ஆத்துல போட்டுடுவேன்"...புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல்

x

நெல்லையில் விதி மீறி கட்டப்பட்டப்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரிய சமூக ஆர்வலர், தனது மனுவிற்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தியதால் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டையை சேர்ந்த ராயல் பெர்டின், தச்சநல்லூரில் விதிமீறி தனியார் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு உதவி ஆணையர் பதிலளிக்கவில்லை என கூறிய பெரடின் ராயன், மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்ததுடன், தனது மனு இறந்து விட்டதாக கூறி, அதற்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்தார். இது தொடர்பாக தச்சநல்லூர் உதவி ஆணையர் வெங்கட்ராமன் அளித்த புகாரின் பேரில் பெர்டின் ராயன் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்