திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் தேரோட்டம் - தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
- திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்
- தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன்
- நாராயணா கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து செல்லும் பக்தர்கள்
- திருக்குறுங்குடி பேரருளால ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
- நம்மாழ்வார், திருமழிசை, பெரியாழ்வார், திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற தலம்
Next Story