"பல்வீர் சிங் அடித்த பிறகுதான் எல்லா நோயும் வந்துவிட்டது".. "80 கிலோ இப்ப 55 கிலோ.."

x
  • நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த பல்வீர் சிங், விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
  • இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பற்கள் தானாக விழுந்ததாக கூறியது பரப்பை ஏற்படுத்தியது.
  • இந்நிலையில், பாதிக்கப்பட்ட 6 பேர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
  • அதைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி அவர்கள் விளக்கம் அளித்தனர்.
  • மருத்துவர்கள் முன்னிலையில் அவர்கள் அளித்த வாக்குமூலங்கள், வீடியோ பதிவு செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்