"நான் தான் மொட்டை அடிப்பேன்"... அதானி குழுமத்தை எதிர்த்து நூதன போராட்டத்தில் இறங்கிய காங்கிரஸ் கட்சியினர்
நெல்லையில் அதானி குழுமத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது அதானி முகமூடி அணிந்த நபர் ஒருவர், எஸ்பிஐ மற்றும் எல்ஐசி நிறுவன பதாகையை அணிந்த ஒருவருக்கு மொட்டை அடிப்பது போன்ற நூதன போராட்டம் நடைபெற்றது.
Next Story