#BREAKING|| நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கு - 2 பேர் கைது
நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கு, பீகார் மாநிலத்தை சேர்ந்த இரண்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்த சிபிசிஐடி காவல் துறையினர், தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன் விசாரணை, பீகாரை சேர்ந்த சாகித் சின்ஹா மற்றும் ரகுவன்ஸ் மணி ஆகிய இருவரிடம் விசாரணை
Next Story