#BREAKING || "நீட் தேர்வு ரத்து" - தமிழ்நாடு அரசு புதிய மனு

x

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல்


தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் - மனு


"நீட் தேர்வு தமிழ்நாடு மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது"- மனு


மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்- மனுவில் தகவல்


Next Story

மேலும் செய்திகள்