"விடுதலை சிகப்பிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மனு

x

இந்து கடவுள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, நீலம் பண்பாட்டு மையம் சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விடுதலை சிகப்பியின் வீட்டை, ஒரு லட்சம் பேர் இணைந்து முற்றுகையிடுவதாக, மாவட்ட பாஜக தலைவர் அறிவித்துள்ளதாகவும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விடுதலை சிகப்பி மற்றும் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்