இமயமலை உச்சியில் பறந்த தேசியக்கொடி... ரத்தம் உறைய வைக்கும் பனிச்சிகரத்தில் ராணுவ வீரர்கள் மரியாதை
உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் கடும் பனி நிறைந்த இமயமலையின் சியாச்சின் மலைச்சிகரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் தேசியக்கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினர். ரத்தத்தை உறைய வைக்கும் பனிமலையின் சிகரத்தில் தேசியக்கொடியை பறக்க வைத்த ராணுவ வீரர்கள், அதற்கு வீர வணக்கமும், மரியாதையும் செலுத்தினர்.
Next Story