ராணி எலிசபெத் இறந்த பிறகு மாற்றப்பட்ட தேசிய கீதம்.. அவையில் ஒலித்த புதிய தேசிய கீதம்
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் உரையாற்றிய பின், உறுப்பினர்கள் மன்னர் வாழ்க என, தேசிய கீதத்தை பாடினர். இங்கிலாந்து தேசிய கீதத்தில் ராணி வாழ்க என பாடப்பட்டு வந்தது. தற்போது எலிசபெத் ராணி மறைந்ததையடுத்து, மன்னர் சார்லஸ் பொறுப்பேற்றார். இதனையடுத்து தேசிய கீதத்தில், மன்னர் வாழ்க என சொற்கள் மாற்றப்பட்டன. இந்நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் உரையாற்றிய பின் இரு அவைகளின் உறுப்பினர்களும், தேசிய கீதத்தை பாடினர்.
Next Story