மூக்கு வழி கோவிட் தடுப்பு மருந்து...இவர்களுக்கெல்லாம் கிடையாது | Vaccine | Nose Vaccine | Corona
கொரோனா வைரஸுக்கு எதிராக, மூக்கு வழியாக செலுத்தக் கூடிய தடுப்பு மருந்து, மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு அளிக்கப்படாது என்று, கோவிட் செயல் திட்டத்தின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியுள்ளார். கோவின் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு, இந்த தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது. கோவின் தளத்தில், ஒருவருக்கு நான்கு முறை தடுப்பு மருந்து அளிக்க வகைசெய்யப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
Next Story