அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கத்தில் நாசா அப்டேட்ஸ்... ஹேக்கர்கள் கைவரிசை...!

x

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

திடீரென ஹேக் செய்யப்பட்ட அவரது ட்விட்டர் பக்கத்தில் நாசா குறித்தான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்ப குழு தனது ட்விட்டர் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு முகநூலில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்