"ஐயா ஈபிஎஸ்; முதல்வர் ஸ்டாலின் ஐயா இல்லாவிட்டால் விடுதலை சாத்தியமில்லை" - நளினி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி, முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தங்கள் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
Next Story