காமராஜரை அவதூறாக பேசியதாக, திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

x

காமராஜரை அவதூறாக பேசியதாக, திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சம்பத் குமாரிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்