மர்ம காய்ச்சல் அறிகுறி...அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதி - தென்காசயில் பரபரப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மர்ம காய்ச்சல் அறிகுறியுடன் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சளி, இருமல், மற்றும் காய்ச்சல் அறிகுறியுடன் 13-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பரவல் தீவிரம் அடைவதற்கு முன்னர், நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story