"My son இன்பா is Football Player" -அமைச்சர் உதயநிதி பேச்சு | Udhayanidhi stalin | Inbanidhi

x

புதுமைப் பெண் திட்டத்தால் பயன்பெறும் மாணவிகள், திமுக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 2ஆம் கட்ட புதுமைப் பெண் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கல்லூரி மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாணவ, மாணவிகளுக்கு தேவையான திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்