மீண்டும் சேட்டையை தொடங்கிய மஸ்க்... பீதியில் ட்விட்டர் ஊழியர்கள்...

x
  • ட்விட்டர் 8வது சுற்று பணி நீக்க நடவடிக்கையைத் துவங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • எலான் மஸ்க் ட்விட்டரின் தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து இத்துடன் 8வது முறையாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...
  • நவம்பரில் 3 ஆயிரத்து 700 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இழந்த வருவாயை மீட்கும் முயற்சியாக ஆட்குறைப்பு நடவடிக்கை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்