குஜராத்தில் 29 எம்.எல்.ஏக்கள் மீது கொலை, பலாத்கார வழக்குகள்
182 எம்.எல்.ஏக்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு கொலை முயற்சி மற்றும் பலாத்கார வழக்குகளில் தொடர்புடைய 29 பேர் எம்.எல்.ஏக்களாக தேர்வாகியுள்ளனர்.
பாஜகவை சேர்ந்த 26 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸை சேர்ந்த 9 எம்.எல்.ஏக்கள், ஆம் ஆத்மியை சேர்ந்த 5 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் கடந்த முறை 47 பேர் இருந்த நிலையில், தற்போது, குற்றப்பின்னணி கொண்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குறைவு என்பதும் தெரியவந்துள்ளது.
Next Story