"இந்திய அரசை ஆளப்போவது யார்..? தீர்மானிக்கும் தேர்தல் இது.." - திமுக எம்பி ஆ.ராசா பரபரப்பு பேச்சு

x

ஈரோடு இடைதேர்தல் இந்திய அரசை அடுத்து யார் ஆளப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்று திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மறைந்த முதலமைச்சர் ஜெலலிதாவுக்கு இருந்த துணிச்சல் ஈபிஎஸ்சிற்கு இல்லை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்