"நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் பிரதமரின் ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது தான்" திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

x

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பினால், அவர் தரக்கூடிய ஒரே பதில், எதிர்க்கட்சிகளை சாடுவது என, திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்