ஒரே நாளில் செய்து முடித்த எம்.பி. கனிமொழி

x

தூத்துக்குடி மாவட்டம் நங்கைமொழி ஊராட்சியில் நேற்று மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நங்கைமொழியில் இருந்து அடைக்கலபுரம் வரை பேருந்து வசதி வேண்டும் என, திமுக எம்.பி. கனிமொழியிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி செல்லும் பேருந்து, இன்று நங்கைமொழி கிராமத்திற்குச் சென்று பயணிகளை ஏற்றிச்சென்றது. தங்களின் கோரிக்கையை ஒரேநாளில் நிறைவேற்றிய திமுக எம்.பி. கனிமொழிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஒரே நாளில் செய்து முடித்த எம்.பி. கனிமொழி


Next Story

மேலும் செய்திகள்