பெற்ற குழந்தையை விற்க முயன்ற தாய் - போலீசாரிடம் சொன்ன பகீர் தகவல்
சட்டவிரோதமாக குழந்தையை விற்க முயற்சி செய்த விவகாரம்.
குழந்தையின் தாய் மற்றும் அவரது சகோதரியிடம் போலீசார் விசாரணை.
3 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை.
வறுமை காரணமாக குழந்தையை விற்க முயன்றதாக தாய் வாக்குமூலம்.
குழந்தையை மீண்டும் தன்னிடமே ஒப்படைக்குமாறு தாய் வேண்டுகோள்.
குழந்தையை பாதுகாப்பாக வைத்து கொள்வேன் என்று உத்தரவாதம் வழங்க போலீசார் உத்தரவு.
Next Story