மகனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் அம்மா..! மருமகளுக்காக வாடகைத் தாயாக மாறிய மாமியார்
56 வயது பாட்டி தனது மகனின் குழந்தைக்கு வாடகைத் தாயாக மாறியுள்ள சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
உடா மாகாணத்தைச் சேர்ந்த நான்சி ஹாக் என்ற மூதாட்டிக்கு 32 வயதில் ஜெஃப் என்ற மகன் உள்ளார், ஜெஃப் கேம்ப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் கேம்ப்ரியாவால் கருவுற முடியாத சூழல் உருவானது.
தன் மருமகளுக்காகவும், மகனுக்காகவும் நான்சி தானே வாடகைத் தாயாக மாற முடிவு செய்து, தனது மகனின் குழந்தையைத் தன் வயிற்றில் சுமந்து வருகிறார்,நவம்பரில் நான்சிக்கு குழந்தை பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story