5 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்.. 39 இடங்கள்.. 200 அதிகாரிகள் மாஜிக்கள் இடங்களில் அதிகாலையிலேயே அதிரடி

x

மைச்சராக இருந்த போது தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார்

தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி, அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு

தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு

எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்