#Breaking : சரக்கு ரயில் மோதி தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ்... 20க்கும் மேற்பட்டோர் பலி..!
- ஒடிசா அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்/கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்து
- ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் - விரைவு ரயில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து
- பஹானாகா பகுதியில் நிகழ்ந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்/சிக்னல் கோளாறு காரணமாக 2 ரயில்களும் ஒரே பாதையில் வந்து மோதியதாக முதற்கட்ட தகவல்
- விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயம்/பஹானாகா, ஒடிசா/5/ரயில் விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலி?
Next Story