"பெண்களுக்கு மாதம் ரூ.1000 சேமிப்பு" - அமைச்சர் சொன்ன தகவல்

x

மகளிர் இலவச பேருந்து சேவையால், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கப்படுகிறது என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் பேருந்து வசதியை தொடக்கி வைத்துப் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்