35-வது திருமண நாளை ஜப்பானில் கொண்டாடிய மோகன்லால்

x

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், தனது 35-வது திருமண நாளை கொண்டாடினார். மோகன்லாலுக்கும், அவரது மனைவி சுசித்ராவுக்கும் கடந்த 1988-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுசித்ரா, மறைந்த நடிகரும், தயாரிப்பாளருமான கே. பாலாஜியின் மகள் ஆவார். இந்நிலையில், மோகன்லால் - சுசித்ரா தம்பதி தங்களது 35-வது திருமண நாளை, ஜப்பானில் கொண்டாடினர்.



Next Story

மேலும் செய்திகள்