"மோடி சொன்ன 15 லட்சம்.. வந்ததா..?" - "ரசீது காட்டினால் 1 லட்சம்..!" -பரபரப்பை கிளப்பிய போஸ்டர்கள்

x

பிரதமர் மோடி சொன்ன 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கிற்கு வந்ததா? என்ற கேள்வியுடன் திமுகவினர் மதுரையில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் ஆம் என்றால் ரசீதைக் காட்டுங்கள் என்றும், 1 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்