இலங்கை அருகே வங்கக் கடலில் மிதமான நிலநடுக்கம் | Srilanka | Bay of Bengal | Earth Quake
இலங்கை அருகே வங்கக் கடலில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. கொழும்புவில் இருந்து 412 கிலோ மீட்டர் வட கிழக்கு வங்கக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 4 புள்ளி 2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story