தலைமைசெயலகத்தில் முதல் கையெழுத்து... உறுதியளித்த அமைச்சர் டிஆர்பி ராஜா

x

முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் TRB ராஜா தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்