போக்குவரத்துத்துறை ஊழியர்கள் "ஓய்வு பெறும் வயதை 58- ஆக குறைக்க பரிந்துரை" -அமைச்சர் சிவசங்கர் தகவல்

x
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க தமிழ்நாடு அரசிற்கு பரிந்துரை செய்திருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
  • சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு கண்பார்வை கோளாறு மற்றும் முதுகு வலியால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளால் பேருந்துகளை பாதுகாப்பாக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
  • எனவே, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் கோரிக்கை படி, ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்