துர்கா ஸ்டாலினிடம் ஆசி பெற்ற அமைச்சர் சேகர்பாபு... | Sekar Babu | Durga Stalin

x

சென்னையில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு, அமைச்சர் சேகர்பாபு நினைவுப் பரிசு வழங்கினார். நினைவுப் பரிசை வழங்கிய பின்னர் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினின் கால்களில் விழுந்து அமைச்சர் சேகர்பாபு ஆசி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்