🔴LIVE : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் - பரபரப்பு காட்சிகள்
லிப்டில் சிக்கிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் - சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்
திட்டங்கள் தொடக்க விழாவிற்கு வருகை தந்த போது லிப்டில் சிக்கிய அமைச்சர்
அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் லிப்டின் இயக்கம் தடைபட்டதால் பரபரப்பு
லிப்ட் ஆப்ரேட்டர் உதவியுடன் ஆபத்துக்கால கதவின் வழியே வெளியேறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Next Story