"தம்பி எப்படி இருக்க.." - மாணவனிடம் பேசிய அமைச்சர் மாசு... 104 ஒரு நம்பிக்கை துணைவன்...
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, மாணவர் ஒருவருடன் தொலைபேசி வாயிலாக பேசினார்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..
Next Story