திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார் அமைச்சர் மதிவேந்தன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை சாமி தரிசனம் செய்த அமைச்சருக்கு, ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story